அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

img

கடைமடைப் பகுதிக்கு தடையின்றி தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்திடுக! அனைத்துக் கட்சிகள் கோரிக்கை

கடைமடைப் பகுதிக்கு, தடை யில்லாமல் விவசாயப் பணிகளுக்கு தண்ணீர் சென்று சேர, உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என பட்டுக் கோட்டை சார்ஆட்சியரிடம் அனைத்துக் கட்சிகள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

;